Neduvaali Adiyae Neduvaali lyrics from tamil movie Osthi 2011


Neduvaali Adiyae Neduvaali song is not much up to expectation. In this article you will find the lyrics of Neduvaali Adiyae Neduvaali from tamil movie Osthi. This lyrics praises about Simbhu character in this movie.

Neduvaali Adiyae Neduvaali lyrics praises about cop. This song is sung by Rahul Nambiar and Mahathi. This is the only lyrics in Osthi written by Yugabharathi. Other lyrics in this movie were written by Vaali.

Neduvaali Adiyae Neduvaali lyrics


Neduvaali.. Adiyae Neduvaali..
Unga Control il Oora Vantheengalae
Ippa Control Illama Poreengale
Kuri Thappaamalae Thil Suttaenada
Ippa Kannaala Soodu Pattaenadaa..

Sama Thillaana Aalu Summa Illa..
Udambengengum Moola Poiyae Illa..
Ithu Pollatha Casesu Aana Illa..

Kaavalu Kaakha Vaendiya Aalae Kaanala Paarappa..
FIR'ra Odanae Podappa..
Ada Oru Sana Nodiyila Thirudana Pudikiraen
Manasa Nee Kaedappa.

Dumeeluthaan Ada Dumeeluthaan
Avan Kannula Suttaa Dumeeluthaan
Dammaaluthaan Ada Dammaaluthaan
Ava Kannula Sutta Dumeeluthaan..

Dumeeluthaan Ada Dumeeluthaan
Avan Kannula Suttaa Dumeeluthaan
Dammaaluthaan Ada Dammaaluthaan
Ava Kannula Sutta Dumeeluthaan..

Neduvaali.. Adiyae Neduvaali..

Neduvaali Adiyae Neduvaali lyrics in Tamil


நெடுவாலி அடியே நெடுவாலி
உடும்ப உடும்ப அம்மாடி
நெஞ்ச நீயும் கப்பிபோறியே
நெடுவாலி அடியே நெடுவாலி
அரும்ப அரும்ப ஆய்யையோ
என்ன நீயும் கிள்ளிபோறியே

அட டுமீளுதான் அட டுமீளுதான்
அவன் கன்நுல சுட்டா டுமீளுதான்
அட டம்மாளுதான் அட டம்மாளுதான்
அவ கண்ணுல சுட்ட டுமீளுதான்

வரி வரியா தல முடியே
இவ அழகுல நாங்க தாங்குரோமே அடியே
மடிய மடிய இரு விழியே
இவ நடையில நீங்க மாருவிங்க வழியே
கூடுது ஆசை தோணுது பேச
மாறிடுதே புத்தி
தாவணியில் எரியுருமே பத்தி
இந்த பயபுள்ள அழகா நீ மனசுல மனசுல
எடுக்கணும் ஆரத்தி

அட டுமீளுதான் அட டுமீளுதான்
மவன் கன்நுல சுட்டா டுமீளுதான்
அட டம்மாளுதான் அட டம்மாளுதான்
மாவி கண்ணுல சுட்ட டுமீளுதான் – 2

நெடுவாலி அடியே நெடுவாலி
கண்ணால சுட்ட கண்ணால சுட்ட
கண்ணால சுட்ட கண்ணால சுட்ட

உங்க கண்ட்ரோல் இல் ஊற வைபீன்களே
இப்ப கண்ட்ரோல் இல்லாம போறீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனட
இப்ப கண்ணால சூடு பட்டேனடா ..

சம தில்லான ஆளு சும்மா இல்ல ..
உடம்ப என்கேன்யும் மூளை பொய்யே இல்ல ..
இது பொல்லாத சேசு ஆனா இல்ல ..

காவலு காக்க வேண்டிய ஆளே காணல பாரப்பா ..
எப்ஐர்'ர உடனே போடப்பா .
அட ஒரு சன நொடியில திருடன புடிக்கிற
மனஷுன நீ தேடப்பா

அட டுமீளுதான் அட டுமீளுதான்
மவன் கன்நுல சுட்டா டுமீளுதான்
அட டம்மாளுதான் அட டம்மாளுதான்
மாவி கண்ணுல சுட்ட டுமீளுதான் – 2

நெடுவாலி அடியே நெடுவாலி

இந்த பெண்ணால தூக்கம் கேட்ருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நாடு சாமத்தில் ரோந்து போவின்களே
இப ரூம்குள் ரோந்து போறிங்களே

பல செய்வோர போட்டு செதருங்க
ஒழுங்கிலாம பூட்டும் போட்டருங்க
இப உல்டாவ மாறி போனருங்க ..

ஹே ஹே ஹே ஆழம் தெரிஞ்சு காலையும் வச்ச
தில்லே இருக்காது
தேடி வந்த முத்தும் கிடைக்காது
துணி துணிச்சல் மனசுல இருக்குற வரியிலே
தப்பு ஒன்னும் நடக்காது

அட டுமீளுதான் அட டுமீளுதான்
மவன் கன்நுல சுட்டா டுமீளுதான்
அட டம்மாளுதான் அட டம்மாளுதான்
மாவி கண்ணுல சுட்ட டுமீளுதான் – 2

நெடுவாலி அடியே நெடுவாலி


Related Articles

Osthi Maame lyics from tamil movie Osthi

In this article you can find Osthi Maame lyrics from movie Osthi. Osthi Maame is the opening song in Osthi movie. This is fast beat song with action lyrics written by Vaali. Composer of this song is S.Thaman.

En paarvai en viyarvai song Lyrics from Tamil Movie Nizhal Ulagam

In this page I have given the popular love song En paarvai en viyarvai Lyrics from Tamil Movie Nizhal Ulagam. In this song the hero express the feeling of love and the depth of love. Nizhal Ulagam Tamil movie is a love subject movie directed in different manner by Lenin.

Tamil Actor Dhanush in Sachin Anthem Lyrics

This page gives the details of Tamil Actor Dhanush in Sachin Anthem Lyrics. Actor Dhanush said that he did not expect the victory of Kolaveri song. now he is very happy to do a song for master blaster Sachin.

More articles: osthi movie lyrics new tamil movie lyrics

Comments

No responses found. Be the first to comment...


  • Do not include your name, "with regards" etc in the comment. Write detailed comment, relevant to the topic.
  • No HTML formatting and links to other web sites are allowed.
  • This is a strictly moderated site. Absolutely no spam allowed.
  • Name:
    Email: