Kanchana sangili mungili lyrics in Tamil from Movie Muni -2


Here you can find latest movie Kanchana lyrics in Tamil. In this article you can find lyrics of the super hit song in kanchana sangili munigili sung by Velmuragan. This song is composed by Thaman. Dance by lawrence in this song impressed audience.

Movie : Kanchana
Singer: Velmurugan
Music Director:Thaman.S
Lyrics: Viveka
Year of release:2011

sangili mungili - English version
Ye kaaye karuppanga
Kanji oothi nellikka
Ooye puliyanga
Uppu kaaycha nellikka

Ye kaaye karuppanga
Kanji oothi nellikkaa
Ooye puliyanga
Uppu kaaycha nellikkaa
Ye thaavani thaarakka
Kannam thaan perikkaa
Vaayoram kovakka
Varthai thaan paavakkaa
Soodu vara katharikka
Moodu vara murungakka

Sangili mungili kadhava thora
Naa maatten vengala puli
Sangili mungili kadhavath thora
Naa maatten vengalap puli
Aah hey hey hey

Hey vaazhkaiye paambu puthu
Paarkaatha romba uththu
Podhum daa rendu koththu
Appaala ellaam veththu
Ye ponnoda kaiya koththu
Boomiya romba suththu
Naamellaam romba gethu
Manmadha veettuch sothu
Mela keezha bodhai yeththum meni daa
Ivalo meesa mela aasa vaikkum raani daa
Ye velu solluren kelu
Innaikku setha tomorrwo milku
Verthuruchi potta sokkaa
Vendandaa engokkaa makkaa
Ye thillaa thillaa
Ye damakku ye thilla ye
Ye thilla thilla thilla
Thilla thilla thilla

Ye thaavani paanippoori
Daadellaam menikkaari
Aaradi puzhal yeri
Azhagethi vandha laari
Ye thaavani paanipuri
Daadellaam menikkaari
Aaradi puzhal yeri
Azhagethi vandha laari
Ye leththu pattara
Sammuttiya nimuthura
Adadaa paathi vettura
Mammuttiya paduthuraa
Adi maalu solluren kelu
Innaikku seththaa naalaikku paalu
Adi maalu solluren kelu
Innaikku seththaa tomorrow milku
Danger-aana bhoomikkulla
Neeyum naanum keerom pulla
Kumari kumari saisu kumari
Paarthup puttaa kaali memory
Ye kathiri kathiri paarvai kathiri
Parthu putta aasupathiri

Ye kaaye karuppanga
Kanji oothi nellikkaa
Ooye puliyanga
Uppu kaycha nellikkaa
Ye thaavani thaaraikka
Kannam thaan perikkaa
Vaayoram kovakkaa
Vaartha thaan paavakkaa
Soodu vara katharikkaa
Moodu vara murungaikkaa

Sangili mungili kadhavath thora
Naa maatten vengalap puli
Kumari kumari saisu kumari
Paarthup puttaa kaali memory
Ye kaththari kaththari parvai kaththari
Paarthup puttaa aasupathiri
Ye vaadi ippadi vaadi ippadi
Kolusup potta sonu pappadi

sangili mungili - Tamil version
ஏ காயே கலுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
ஊயே புளியங்கா
உப்பு காச்ச நில்லிக்கா
ஏ காயே கலுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
ஊயே புளியங்கா
உப்பு காச்சநெல்லிக்கா
ஏ தாவணி தாரைக்கா
கன்னம் தான் பேரிக்கா
வாயோரம் கோவக்கா
வார்த்த தான் பாவக்கா
சூடு வர கத்தரிக்கா
மூடு வர முருங்கக்கா

சங்கிலி முன்கிலி கதவத் தொர
நாமாட்டேன் வெங்கலப் புலி
சங்கிலி முங்கிலி கதவத் தொர
நாமாட்டேன் வெங்கலப் புலி
ஆ ஹே ஹேய் ஹேய்

ஏ வாழ்க்கையே பாம்புப் புத்து
பார்க்காத ரொம்ப உத்து
போடும் டா ரெண்டு கொத்து
அப்பால எல்லாம் வெத்து
ஏ பொண்ணோட கையக் கோர்த்து
பூமிய நீயும் சுத்து
நாமெல்லாம் ரொம்ப கெத்து
மன்மத வீட்டுச் சொத்து
மேல கீழ போதை ஏத்தும் மேனி டா
இவளோ மீசை மேல
ஆசை வைக்கும் ராணி டா
ஏ வேலு சொல்லுறேன் கேளு
இன்னைக்கு செத்தா டுமாரோ மில்க்கு
வேர்துருச்சி போட்ட சொக்கா
வேண்டாண்டா என்கொக்கா மக்கா

ஏ தில்லா தில்லா
ஏ டமக்கு ஏ தில்லா ஏய்
ஏ தில்லா தில்லா தில்லா
தில்லா தில்லா தில்லா

ஏ தாவணி பானிப்பூரி
டாடெல்லாம் மேனிக்காரி
ஆறடி புழல் ஏறி
அழகேத்தி வந்த லாரி
ஏ தாவணி பானிப்பூரி
டாடெல்லாம் மேனிக்காரி
ஆறடி புழல் ஏறி
அழகேத்தி வந்த லாரி
ஏ லேத்துப் பட்டற
சம்மட்டிய நிமுத்துரா
அடடா பாதி வெட்டுற
மம்முட்டியா படுத்துறா
அடி மாலு சொல்லுறேன் கேளு
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
அடி மாலு சொல்லுறேன் கேளு
இன்னைக்கு செத்தா டுமாரோ மில்க்கு

டேஞ்சர் ஆன பூமிக்குள்ள
நீயும் நானும் கீறோம் புள்ள
குமரி குமரி சைசு குமரி
பார்த்துப்புட்டா காலி மெமரி
ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி
பார்த்துப்புட்டா ஆசுபத்திரி

ஏ காய் கலுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
ஊயே புளியங்கா
உப்பு கச்ச நெல்லிக்கா
ஏ தாவணி தாரைக்கா
கன்னம் தான் பேரிக்கா
வாயோரம் கோவக்கா
வார்த்த தான் பாவக்கா
சூடு வர கத்தரிக்கா
மூடு வர முருங்கக்கா

சங்கிலி முன்கிலி கதவத் தொர
நாமாட்டேன் வெங்கலப் புலி
குமரி குமரி சைசு குமரி
பார்த்துப்புட்டா காலி மெமரி
ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி
பார்த்துப்புட்டா ஆசுபத்திரி
ஏ வாடி இப்படி வாடி இப்படி
கொலுசுப் போட்ட சோனு பப்படி


Related Articles

En paarvai en viyarvai song Lyrics from Tamil Movie Nizhal Ulagam

In this page I have given the popular love song En paarvai en viyarvai Lyrics from Tamil Movie Nizhal Ulagam. In this song the hero express the feeling of love and the depth of love. Nizhal Ulagam Tamil movie is a love subject movie directed in different manner by Lenin.

Tamil Actor Dhanush in Sachin Anthem Lyrics

This page gives the details of Tamil Actor Dhanush in Sachin Anthem Lyrics. Actor Dhanush said that he did not expect the victory of Kolaveri song. now he is very happy to do a song for master blaster Sachin.

Romansru Roudinga naanga song Lyrics from Tamil Movie Naanga

Naanga Tamil movie is a new upcoming movie directed by Tamil director Selva. The actor and actress are very new faces. In this page I have included Romansru Roudinga naanga song Lyrics from Tamil Movie Naanga. This is a beautiful beat song, hope you enjoy the lyrics.

Mankatha movie Vaada Bin Laada song lyrics

In this article you can find the lyrics of En nanbane from Thala Ajith's movie Mankatha. Music director of this song is Yuvan Shankar Raja. The singer of this song are Krish and Suchitra. Lyrics of this song is written by Vaali.

More articles: new tamil movie lyrics muni 2 movie lyrics

Comments

No responses found. Be the first to comment...


  • Do not include your name, "with regards" etc in the comment. Write detailed comment, relevant to the topic.
  • No HTML formatting and links to other web sites are allowed.
  • This is a strictly moderated site. Absolutely no spam allowed.
  • Name:
    Email: