To my Lovable Mother - A poem form my Heart

This poem is dedicated to my lovable mother. I wrote this poem after I delivered my baby. Really I feel this from my heart. Everyone in this world have a golden gift that is mother. No one can measure mother's love and attention. So I wish to dedicate this poem to my mother and all mothers in this world. I wish all you please send your comments to my poem.

என் அன்பு அம்மாவுக்கு :

தாயின் கருவில் எப்படி இருந்தோம்? இந்த பூமியில் நாம் காலடி பதித்த முதல் நாள் எது ? நாம் பேசிய முதல் வார்த்தை எது ? கிறுக்கிய முதல் எழுத்து என்ன? இவை எல்லாம் நம் தாய் தந்தை மூலமாகதான் நமக்கு தெரியும். ஒவ்வொரு மனிதனும் ரசித்த முதல் பெண் தாய் தான் என்பது என் கருது.

என் விரல் பிடித்து நடை கற்றுத்தந்த உன் கைகள்
என் விரல் கட்டும் திசையில் நடந்த உன் கால்கள்
என்னை முதல் முதலே பேசவைத்த உன் இதழ்கள்
என் இதழ் பேசும் தமிழ் ரசித்த உன் செவிகள்
என் கரம் பிடித்து அகரம் எழுதசெய்த உன் விரல்கள்
என் நகம் கடிக்கும் உன் பற்கள்
பள்ளி செல்லும் நான் வரும் பாதை பார்த்து நிற்கும் உன் கண்கள்
என்னை அள்ளி அணைத்து உச்சி நுகரும் உன் நாசி
இமைக்காமல் பார்க்கும் உன் இமைகள்
என்னை மலை துளி தீண்டாமல் தடுக்கும் உன் சேலை
இவை அனைத்தும் எனக்கு சொந்தம்
எனக்கு மட்டுமே சொந்தம் என்று நான் நினைத்த பொழுது
எனக்கு ஒரு புதிய சொந்தமாய் தம்பி பாப்பா
எனக்கும் உனக்குமான முதல் இடைவேளை
நான் கல்லூரி செல்லும் வரை முடியவில்லை பனிபோர்
நான் செல்லமா தம்பி செல்லமா ?

கனவுகள் தந்து சென்ற கல்லூரி
எனக்கும் உனக்குமான இரண்டாம் இடைவேளை
தெரிய வில்லை எனக்கு அப்போது
கற்பனை உலகில் நான் சில காலம் வாழ்ந்ததை
இடை நிறுத்தம் செய்த நீ தான் என் எதிரியாய்
கலர் கலர் கனவுகளை சுமந்து என் திருமணம்
காலம் உருண்டு ஓடியது .....
இப்போது உனக்கும் எனக்கு இடையில் பல உறவுகள்
கனிவான என் கணவர்
செல்லமா என் குழந்தை
பாசமான என் மாமா மாமி
இப்போது புரிந்தது அம்மா
உன் உள்ளம் எப்போது எனக்கு
எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று........
இடைவெளி எல்லாம் இடைக்காலம்
அம்மா என்ற வார்த்தை உயிர் வரை நுழைந்தது
என் பிள்ளை அம்மா என்னும் பொழுது ........

When we infant, we don’t know how to eat, how to walk, how to write….. Mother is the first teacher to all of us. Mother’s love is like an ocean, we can’t measure its depth and long. Lines in this poem really very very nice and it
expressing the real feel of everyone who loves their mother.

The hands which teach me to walk
The Legs which walks towards my finger points
The lips which teaches my first word
The ears which listen to my infant words
The fingers which guide me to write my first word
The teeth which cuts out my nails
The eyes which waits for my arrival from school
The nose which embracing me and smiles me
The saree which protects me from rain
I thought these all are for me alone……
But I got a new relation… That is my brother
We both are separated by him first…
I feel some distance from you….
Still my college days there is war between me and my brother

I got dreams in my college days
That was second separation between you and me…
Those days are very beautiful and colorful
You are my enemy, who stopped my dreams…..
But now there are lot and lot of relations between us
Sweetest Husband
Lovable Daughter
Affable In-laws
Now I realize My mother…
Your lovable heart is also for me………….
The word “AMMA” which touches my soul
When my kid called my “AMMA”………………..



No responses found. Be the first to comment...

  • Do not include your name, "with regards" etc in the comment. Write detailed comment, relevant to the topic.
  • No HTML formatting and links to other web sites are allowed.
  • This is a strictly moderated site. Absolutely no spam allowed.
  • Name: