Tamil movie Deivathirumagal Kadha Solla Poraen lyrics in Tamil and English.


In this article you can find Kadha Solla Poraen lyrics from the movie Deivathirumagal. This is nice song by Vikram who tells story to his daughter by singing in this movie. This is imagination song in this movie.

English Lyrics


Music Director : G.V. Prakash Kumar
Singer :Vikram, Shringa
Lyrics : NA Muthukumar

Katha Solla Poraen... Katha Solla Poraen...
Enna Kathappaa...!
Raaja Raani Katha Sollapporaen
Kaakkaa Kuruvi Katha Solla Poraen
Raja Kathaiya! Kaakkaa Kathaiyaa!
Enna Katha...! Enna Katha...!
Kathaiyaa! Athellam Ethukku...
Sollaatha Sollaatha...
Yaaravathu Thirudi Padamaa Eduthuthaanganaa?
Kaakkaa Katha Sollu... Kaakkaa Katha Sollu...
Raaja Katha Sollu... Raajathi Raaja... Ilaiyaraaja Katha Sollu...!
Orae Oru Oorukulla Orae Oru Raajavaam
Orae Oru Raajaavaa? Oorla Vaera Yaarum Illaya?
Hmm... Irukaanga...
Raajavoda Manthiri Naalu Paerum Koojavaam
Koojaava??
Orae Oru Oorukulla Orae Oru Raajavaam
Raajavoda Manthiri Naalu Paerum Koojavaam
Naatilae Poar Vanthathu... Poarilae Sanda Nadakuthu...
Naatilae Poar Vanthathu... Poarilae Sanda Nadakuthu...
Sandaiyil Gundu Vedikuthu...
Dom... Dom... Dom...
Sandaiyaa... Ethuku?
Sanda Thaan Ethuku Nadanthuchu
Sanda Thaan Ethuku Nadanthuchu
Kaakkaa Vadaiya Thirudiruchula... Athaan Athaan...
Sanda Thaan Ethuku Nadanthuchu
Kaakkaathaan Vadaiya Thirudichu...
Nariyumthaan Paada Sollichu...
Sa Re Ga Ma Paa...
Kaakkaa Paadichaa??
O... Paadaathaa? Sari...
Kaa… Kaa... Kaa...
Aiyo Vada Pochey… Kaakkaa Paavamla...
Raajaa Viduvaaraa??
Raajaa Paattu Paada... Nari Vadaiya Poda...
Namma Raajakitta Kaakkaa Thanks Sollichu...
Orellam Saernthu Kondaatamthaan
Nariyoda Thittam Thinthaatamthaan
Naadellam Vazhthuthu Raaja Vaazhgha...
Raaja Vaazhgha... Raaja Vaazhgha...
Ithu Raaja Kathaiyaa? Kaakkaa Kathaiya?
Kaakkaa Raajaa Katha...
Kaakkaa Raajaa Vaazhgha... Kaakkaa Raajaa Vaazhgha...
Nenachu Nenachuthaan Katha Solla...
Sirichu Sirichu Nee Atha Kaetka...
Innum Katha Irukku Enkitta...
Kaetu Kaetu Nee Paaraatta...
Orae Oru Oorukulla Orae Oru Raajavaam
Raajavoda Manthiri Naalu Paerum...
Aiyoo... Thirunbavum Athey Raajaa Kathaiyaa?
Ithu Antha Raajaa Illa... Vaera Raajaa...
Intha Raajaaku Enna Katha...
Superman Superman Atha Sollatha... Atha Sollatha...
Anakonda Katha Sollu... Anakonda Katha Sollu...
Yaar Sir... Yaar Sir... Aa... Dinosaur...
Naatula Romba Naalaa Dinosaur Thollanu
Makkal Raajaakitta Ponaanga...
Dinosaur'ra Vaetaiyaada Superman Pola Maari
Raajaava Poga Solli Kaetaanga...
Vazhiellam Anakonda Payam Kaatuthu...
Atha Thaandi Ponaaru... Puyal Thaakkuthu...
Vazhiellam Anakonda Payam Kaatuthu...
Atha Thaandi Ponaaru... Puyal Thaakkuthu...
Puyal Thaandipponaaru... Puli Urumuthu...
Raajavin Saththathil Puli Pathunguthu...
Dinosaur'la Saaganum... Puli Aaen Sethuchu...
Naadellam Vaazhthuthu Raajaa Vaazhga...
Kaakkaa Raaja Vaazhga... Kaakkaa Raaja Vaazhga...
Appa... Pothumpaa... Vittudupa...
Muzhichi Muzhichi Naan Katha Solla...
Madakki Madakki Nee Atha Kaetka
Innum Katha Irukku Enkitta...
Kaetu Kaetu Nee Paaraatta...
Orae Oru Oorukulla Oru Raajaavaam
Raajaavoda Katha Kaetu Thoonguthu Nilaavaam...
Laalalae Laalalae...
Thirumba Thirumba Naa Katha Solla...
Thoongi Thoongi Nee Atha Kaettka
Innum Katha Irukku En Kitta...
Kaetu Kaetu Nee Paaraatta...

Tamil Lyrics


கத சொல்ல போறேன்... கத சொல்ல போறேன்...
என்ன கதைப்பா...!
ராஜ ராணி கத சொல்லப்போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன்
ராஜா கதைய! காக்கா கதையா!
என்ன கத...! என்ன கத...!
கதையா! அதெல்லாம் எதுக்கு...
சொல்லாத சொல்லாத...
யாரவது திருடி படமா எடுதுதாங்கனா?
காக்கா கத சொல்லு... காக்கா கத சொல்லு...
ராஜ கத சொல்லு... ராஜாதி ராஜ... இளையராஜா கத சொல்லு...!
ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ஒரே ஒரு ராஜாவா? ஊர்ல வேற யாரும் இல்லையா?
ஹ்ம்ம்... இருக்காங்க...
ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
கூஜாவ??
ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
நாட்டிலே போர் வந்தது... போரிலே சண்ட நடக்குது...
நாட்டிலே போர் வந்தது... போரிலே சண்ட நடக்குது...
சண்டையில் குண்டு வெடிக்குது...
டோம்... டோம்... டோம்...
சண்டையா... எதுக்கு?
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்கா வடிய திருடிருசுல... அதான் அதான்...
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்காதான் வடிய திருடிச்சு...
நரியும்தான் பாட சொல்லிச்சு...
ச ரே க ம பா...
காக்கா பாடிச்சா??
ஒ... பாடாதா? சரி...
கா… கா... கா...
ஐயோ வாடா போச்சே… காக்கா பாவம்ல...
ராஜா விடுவாரா??
ராஜா பாட்டு பாட... நரி வடிய போடா...
நம்ம ராஜாகிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லிச்சு...
ஒரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டம்தான்
நரியோட திட்டம் திந்தாடம்தான்
நாடெல்லாம் வாழ்த்துது ராஜ வாழ்க்ஹா...
ராஜ வாழ்க்ஹா... ராஜ வாழ்க்ஹா...
இது ராஜ கதையா? காக்கா கதைய?
காக்கா ராஜா கத...
காக்கா ராஜா வாழ்க்ஹா... காக்கா ராஜா வாழ்க்ஹா...
நெனச்சு நெனச்சுதான் கத சொல்ல...
சிரிச்சு சிரிச்சு நீ அத கேட்க...
இன்னும் கத இருக்கு என்கிட்டே...
கேட்டு கேட்டு நீ பாராட்ட...
ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும்...
ஐயூ... திருன்பவும் அதே ராஜா கதையா?
இது அந்த ராஜா இல்ல... வேற ராஜா...
இந்த ராஜாக்கு என்ன கத...
சுபெர்மன் சுபெர்மன் அத சொல்லாத... அத சொல்லாத...
அனகோண்ட கத சொல்லு... அனகோண்ட கத சொல்லு...
யார் சார்... யார் சார்... ஆ... டிநோசூர்...
நாட்டுல ரொம்ப நாளா டிநோசூர் தொல்லன்னு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க...
டிநோசூர்'ர வேட்டையாட சுபெர்மன் போல மாறி
ராசாவ போக சொல்லி கேட்டாங்க...
வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது...
அத தாண்டி போனாரு... புயல் தாக்குது...
வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது...
அத தாண்டி போனாரு... புயல் தாக்குது...
புயல் தாண்டிப்போனாறு... புலி உறுமுது...
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது...
டிநோசூர்'ல சாகனும்... புலி ஆஎன் செத்துச்சு...
நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க...
காக்கா ராஜ வாழ்க... காக்கா ராஜ வாழ்க...
அப்பா... போதும்பா... விட்டுடுப...
முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல...
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்டே...
கேட்டு கேட்டு நீ பாராட்ட...
ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரு ராஜாவாம்
ராஜாவோட கத கேட்டு தூங்குது நிலாவாம்...
லாலலே லாலலே...
திரும்ப திரும்ப நா கத சொல்ல...
தூங்கி தூங்கி நீ அத கேட்ட்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட...
கேட்டு கேட்டு நீ பாராட்ட...


Related Articles

En paarvai en viyarvai song Lyrics from Tamil Movie Nizhal Ulagam

In this page I have given the popular love song En paarvai en viyarvai Lyrics from Tamil Movie Nizhal Ulagam. In this song the hero express the feeling of love and the depth of love. Nizhal Ulagam Tamil movie is a love subject movie directed in different manner by Lenin.

Tamil Actor Dhanush in Sachin Anthem Lyrics

This page gives the details of Tamil Actor Dhanush in Sachin Anthem Lyrics. Actor Dhanush said that he did not expect the victory of Kolaveri song. now he is very happy to do a song for master blaster Sachin.

Romansru Roudinga naanga song Lyrics from Tamil Movie Naanga

Naanga Tamil movie is a new upcoming movie directed by Tamil director Selva. The actor and actress are very new faces. In this page I have included Romansru Roudinga naanga song Lyrics from Tamil Movie Naanga. This is a beautiful beat song, hope you enjoy the lyrics.

Mankatha movie Vaada Bin Laada song lyrics

In this article you can find the lyrics of En nanbane from Thala Ajith's movie Mankatha. Music director of this song is Yuvan Shankar Raja. The singer of this song are Krish and Suchitra. Lyrics of this song is written by Vaali.

More articles: new tamil movie lyrics

Comments

No responses found. Be the first to comment...


  • Do not include your name, "with regards" etc in the comment. Write detailed comment, relevant to the topic.
  • No HTML formatting and links to other web sites are allowed.
  • This is a strictly moderated site. Absolutely no spam allowed.
  • Name:
    Email: