You must Sign In to post a response.
  • Category: Others

    Unification of parties

    Can we think of all parties coming together and find solution for the removal poverty in the country?
  • #1509
    இரண்டு விஷயங்களை கூறியுள்ளீர்கள்.ஒன்று எல்லா கட்சிகளையுமொன்றாகச்சேர்ப்பது.ம்ற்றொன்று வ்றுமையைப் போக்குவது .உலகிலேயே பேராசை கொண்ட மனிதராக உங்களைத் தேர்வு செய்யலாம்.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றான் வள்ளுவன் .அதன்படி நீங்கள் சிந்தனை செய்துள்ளீர்கள். வாழ்க
    ஏன் இவ்வளவு கட்சிகள் உள்ளன என்று சிந்தித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கக்கூடும்.அவையெல்லாம் அவ்வளவு பிரிவு களை பிரதிநிதித்துவப் படுத்துபவை.நமது சமூகம் அவ்வளவு பிரிந்து கிடக்கிறது.இப்பிரிவுகளில் சில இப்படிப் பிரிந்து இருப்பதால் லாபமடைந்து வருகின்றன.பல பிரிந்து இருப்பதால் நட்டமடைந்து வருகின்றன.லாபம்டைந்து வருபவர்கள் பலமானவர்கள். எப்படி ஒன்று சேர விடுவார்கள்?நட்டமடைபவர்கள் ஒன்று சேர விரும்புவார்கள்.அவர்கள் பலவீனமானவர்கள்.சேர முடியாது. என் இப்படிச்செய்தால் என்ன?எல்லோரும் ஒன்று சேர்வதைவிட நட்டமடைபவர்கள் ஒன்று சேரலாமே ?


This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
If required, refer to the URL of this page in your new post.