You must Sign In to post a response.
  • Category: Others

    Discuss: Our MP's want higher salaries

    This thread is to discuss the opinion poll topic 'Our MP's want higher salaries. They are demanding rupees 80,000 per month.

    K Mohan
  • #1527
    உங்களுக்குத் தெரியுமா? புதுவை சட்ட மன்ற உறுப்பினர்களின் ஊதியம் ரூ60000ஆக உயர்த்திக்கொண்டார்கள்.பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஒருவேளை தேவையாகக்கூட இருக்கலாம்.ஆனால் மக்கள் தங்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவார்கள் என்று பிரதிநிதிகளைத்தேர்வு செய்து அனுப்பினால் , அங்கே சென்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் தங்களுடைய சம்பளத்தை தாங்களே உயர்த்திக் கொள்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நல்ல வேளை இடதுசாரிகள் 'தவறு ;
    உயர்த்தக்கூடாது'என்று குரல் கொடுத்தார்கள்.
    அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தும்போது எவ்வளவு கேலி பேசுகிறது இச்சமூகம். குறைந்தபட்சம் அப்படி ஒரு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து ஒரு நியாயமான ஊதியத்தை பரிந்துரை செய்து,அத்னை அரசு ஏற்குமானால் இப்படி ஒரு தேவையற்ற இழிவு இருக்காது.ஒரு நாள் முழுக்க உழைப்பவவருக்கு 80ரூ/100ரூ கூலி என்று இவர்கள்தான் நிர்ணயம் செய்கின்றனர். அதையும் சரியாகக் கொடுக்காமல் போராட்டம் நடக்கிறது. ஆனால் 'சேவை செய்யவே பிறப்பெடுத்துள்ளேன்; எனக்கு வாக்களியுங்கள் 'என்று கேட்டு வெற்றி பெற்றுச் சென்றவர்கள் 80000 எடுத்துக்கொள்ள முனைகிறார்கள். ஜனநாயகமய்யா ஜனநாயகம்!

  • #1534
    Vasudevan thanks for responding and nicely and criticaly analysing the pathetic politics of hike in salary for the MP's. As you said they failed to raise public issues instead infront of public they hiked their salary very heftily without even bothering to show their responsibility to which they are sent to Parliament.

    K Mohan

    Theeinal Sutta Punn Arumay...Aaradhey Naavinaal Sutta Vadu...


This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
If required, refer to the URL of this page in your new post.