You must Sign In to post a response.
  • Category: Others

    What do you thing about PMK's demand

    PMK demands 20% quota for Vanniyars in Educational Institutions and Jobs. What is your opinion about this?
  • #1520
    அவர் சாதியை முதலாகவும் ,மக்களின் அறியாமையை அடிப்படையகவும் வைத்துஅரசியல் நடத்தி வென்று விடலாம் என்று கனவு காண்பவர்.சாதிவாரியாக இடஒதுக்கீடு என்பது சமூகத்தை மேலும் மேலும் பிளவு படுத்துவதாகும்.அரசியல் காரணமாகவே இப்போது அவர் மீண்டும் சாதிக்குத் திரும்பி யிருக்கிறார்.சென்ற பாராலளூமன்றத்தேர்தலில் இரண்டு அணியும் ஒதுக்கியது போல இப்போதும் ஒதுக்கி விட்டால் என்னசெய்வது என்ற பதட்டத்தில் இப்போது இட ஒதுக்கீடு கேட்கிறார்.இவ்வள்வு ணாள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாரே அப்போது ஏன் கேட்கவில்லை.?தனது மகன் மந்திரியாய் இருந்தபோது ஒருமுறைகூட கேட்கவில்லை.கட்சி ஆரம்பித்த புதிதில் வன்னியருக்கு 2% மத்தியஅரசு ஒதுக்கீடு வேண்டும் என்றாரே இப்போது ஏன் கேட்கவில்லை?ஏனென்றால் காங்கிரசாவது கருணை காட்டாதா என்பதால்தான் மத்திய அரசை சங்கடப்படுத்தவில்லை.கலைஞர் அன்புமணிக்கு மானிலங்களவை உறுப்பினர் தரவில்லை.அந்தக்கோபம்.வரும் தேர்தலில் கூடுதலாக தனது கட்சிக்கு இட ஒதுக்கீடு கேட்கிறார்.சாதியினரையும் ஏமாற்றி ,மக்களையும் ஏமாற்றி அரசியல் நடத்தும் அவர் ,இவ்வாறெல்லாம் நாடகமாடுவது புதிதல்ல .சட்ட மன்ற தேற்தலிலும் அவரைத் தனியே நிற்க விட்டு ஒரு இடமும் கிடைக்காமல் செய்ய வேண்டும்.


This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
If required, refer to the URL of this page in your new post.