You must Sign In to post a response.
  • Category: Ruling party Tamilnadu

    Indian politics

    who is our higher educational minister?
  • #1006
    Unfortunately our Prime Minister is not a elected member of Parliament. Shame to democracy...
    Priyamudan,
    Suresh Kumar R.
    Engal Vazhvum Engal Valamum Mangaadha Tamizh Endru Sangae Muzhanku

  • #1518
    நமது அரசியல் சட்டத்தில் மக்களவை உறுப்பினர்தான் அமைச்சராக,பிரதமராக வேண்டும் என்று இல்லை.எனவே அது ஜனநாயகத்துக்கு இழிவு இல்லை.ஆனால் திடீரென ஒருநாள் மாலை மன்மோகன் காங்கிரஸ் உறுப்பினரானாரே ;மறுநாள் காலை அவர் நிதியமைச்சர் ஆனாரே அதுதான் இழிவு.நம் நாட்டின் எந்த அரசியலிலும் பங்கேற்காத ஒருவரிடம் ஒரு நாட்டின் அத்தனை நிதியையும் கொடுத்து நிர்வாகம் செய்யச்சொன்னோமே அதுதான் இழிவு. அது போதாது என்று அவரை பிரதமராக மீண்டும் மீண்டும் ஏற்றினார்களே அதுதான் இழிவு. உலக வங்கியின் ஊழியராக அமெரிக்காவின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்தியதால் அவருக்கு இந்திய நிதியமைச்சர் , பிரதமர் வேலைகளை அமெரிக்கா வாங்கித்தருவதை அப்பாவி வாக்காளர்களாக ஏற்க வேண்டி வந்ததே அதுதான் இழிவு.


This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
If required, refer to the URL of this page in your new post.