Tamilnadu Milk Producer's Association Strike
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம், பால் உற்பத்தி விலையை உயர்த்தி தர வேண்டி 7ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாலை தரையில் கொட்டிஎதிர்ப்பைக் காட்டுவது, கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் பால் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருகின்றனர். இவர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்கள் மனம் இருக்கம் அடைந்துவிட்டதா ?Tamilnadu Milk Producer's Association, demands tamilnadu government to increase milk rate and they are in strike from 7th Feb. They are showing their oppose against government by pouring down milk. There is lot and lot of children going to bed hungry each night. But these fellows don't have any feelings about this.